//
MY VILLAGE – KODDAIKALLAR

கோட்டைக்கல்லாறு – KODDAIKALLAR

kodd.map

மட்டக்களப்பில் உள்ள ஓர் அழகிய தீவு – கோட்டைகல்லாறு

கோட்டைகல்லாறு கிராமமானது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப்பிரிவுட்குட்பட்ட சிறிய கிராமம் ஆகும். “மீன்பாடும் தேன்நாடு ” என்று மட்டக்களப்பு சிறப்பித்து கூறப்படுவதற்கு தகுந்தாற்போல் இக்கிராமம் நாற்புறமும் நீரினால் சூழப்பட்டு இரு மருங்கிலும் தாம்போதிகளால் இணைக்கப்பட்ட ஒரு அழகிய தீவாக விளங்குகின்ற அதேவேளை கல்வியில் சிறப்புப்பெற்று பல கல்விமான்களை ஈன்றளித்த கல்வியூராக திகழ்கின்றது.

இதனால் கல்லாறு “கல்வியாறு” என்ற சிறப்பு பெயரையும் பெற்றது. சுற்றிலும் நீரினால் சூழப்பட்டுள்ளமையினாலும், கடற்கரை பிரதேசத்தை அண்மித்து காணப்படுவதனாலும் மீன்பிடி அம்மக்களின் வாழ்வாதார பூர்த்தியில் பிரதான இடத்தை பெற்று வந்திருக்கிறது. காலவோட்டத்தில் கல்வியினூடாக ஏற்பட்ட சமூகமாற்றம்    மீன்பிடித்தொழிலில் பெருவீழ்ச்சியை உண்டாக்கி கல்வித்துறையில் பெருவளர்ச்சியை அடையச்செய்தது.

This slideshow requires JavaScript.

கோட்டைக்கல்லாறு பற்றிய ஆக்கங்கள் 

Discussion

Trackbacks/Pingbacks

  1. Pingback: கோட்டைகல்லாறு – 01 | MY VISION - January 29, 2014

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Follow MY VISION on WordPress.com

கனவுகளின் தேடல்கள்

%d bloggers like this: