//
you're reading...
Poetry ( கவிதைகள் )

ஒரு தமிழனின் தமிழ்

கவிதையின் முகவரி தெரியாது
கிறுக்கல்கள்களே  கவிதையாகின்றன
வார்த்தைகள் அலைமோதியது
என் பேனா மையும் சிதறியது
என் தமிழ் கோலமிடுகையில்
வெள்ளைக்காகிதமும் வண்ணமாகியது
அழகாய் தமிழ் பேசுகையில் புலவனானேன்
எழுத்தில் இட கவிஞனானேன்
உணர்ந்தேன் இன்று
தூய தமிழும் ஒரு கவிதை என்று.

164216_560753067290207_708629335_n

தமிழால் பேசுவோம் வாருங்கள்

About Yuvan

Studying at Faculty of Medicine, University of Jaffna

Discussion

No comments yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Follow MY VISION on WordPress.com

கனவுகளின் தேடல்கள்

%d bloggers like this: